இயற்கை வாய்ப்புண் டானிக்
இந்த
தீநீர் வயிற்றுப்புண் , வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாக சிறந்த
டானிக்காகும். சில நேரங்களில் மற்ற நோயின் காரணமாக மருந்துகளை
சாப்பிடுவதால் அலர்ஜி அல்லது வேறு சில காரணங்களால் நம் வாய்
வெந்துபோய்விடும், அந்த சமயங்களிலும் இதை பயன்படுத்தலாம்.
தகவல் ஜீ தமிழ் பாரம்பரிய மருத்துவம்.
தகவல் ஜீ தமிழ் பாரம்பரிய மருத்துவம்.
மேலே
குறிப்பிட்ட தீநீர் செய்ய முடியவில்லை என்றாலும் கவலை இல்லை. கோவைக்காய்
வெறும் பச்சையாகவே சாப்பிட்டாலேபோதும் வாய்ப்புண் விரைவில் குணமடையும்.
கோவை காயை பச்சையாக சாப்பிடுவதா என்று எண்ணவேண்டாம். கோவைக்காய் பச்சையாக
சாப்பிட்டால் அசல் வெள்ளரி பிஞ்சு சுவையுடையது.
No comments:
Post a Comment