Saturday, October 18, 2014

பிட், பைட், கிலோ பைட் ஒரு பார்வை

பிட், பைட், கிலோ பைட் ஒரு பார்வை

கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் மற்றும் பென் டிரைவ் உபயோகப் படுத்துகிறோம். ஆனால் அதில் இருக்கும் மெமரி GB மற்றும் MB அளவுகளை கேள்விப்பட்டிரிகிறோம். MB அளவுகளுக்கு கீழேயும் GB அளவுகளுக்கு மேலேயும் நிறைய மெமரி level 'கள் உள்ளன. அதைப்பற்றி எனக்குத் தெரிந்த சிலவற்றை கிழே கொடுத்துள்ளேன். இது தெரியாதவர்களுக்கு மட்டும் .


8 Bit = 1 Byte

1,024 Bytes = 1 Kilo Byte (KB)

1,024 Kilo Bytes = 1 Mega Byte (MB)

1,024 Mega Bytes = 1 Giga Byte (GB)

1,024 Giga Bytes = 1 Tera Byte (TB)

1,024 Tera Bytes = 1 Petta Byte (PB)

1,024 Petta Bytes = 1 Exa Byte (EB)

1,024 Exa Bytes = 1 Zetta Byte (ZB)

1,024 Zetta Bytes = 1 Yotta Byte (YB)

No comments:

Post a Comment