Saturday, October 18, 2014

உங்கள் ANTIVIRUS சரியாக வேலை செய்கிறதா!! என பார்க்கலாம் வாங்க !!! ( How to check your virus guard is working correctly)

உங்கள் ANTIVIRUS சரியாக வேலை செய்கிறதா!! என பார்க்கலாம் வாங்க !!! ( How to check your virus guard is working correctly)

உங்கள் ANTIVIRUS சரியாக வேலை செய்கிறதா!! என பார்க்கலாம் வாங்க 
வழிமுறை : 

1. start ஐ click செய்யுங்கள் . 
2.பிறகு notepad ஐ open செய்யுங்கள். 
3.பிறகு கீழே உள்ள code களை notepad இல் paste அல்லது type செய்யுங்கள் 
code. 

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* 


4.பிறகு அந்த notepad file ஐ with the name fakevirus.exe என்ற பெயரில் save செய்யுங்கள் . 


save செய்த file உடனடியாக delete ஆகினால் , உங்கள் antivirus நன்றாக வேலை செய்கிறது என்று அர்த்தம் .

 இந்த முறை அமெரிக்கன் university இனால் கொடுக்கப்பட்ட ஒரு முறை ..

No comments:

Post a Comment