Sunday, June 28, 2015

வாட்ஸ் ஆப் நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு தெரியுமானு பாருங்க, தெரியலைன்னா தெருசுக்கங்க..

News
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் இன்று குறுந்தகவலுக்கு பதிலாக வாட்ஸ் ஆப் தான் பயன்படுத்துகிறார்கள்.
இதில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை வாட்ஸ் ஆப் முதல் வருடத்திற்கு மட்டுமே இலவசம் அடுத்த வருடம் முதல் பணம் கட்டியே இவ்வசதியைப் பெற வேண்டும்.
ஆனால் இதனை நீங்கள் பைபாஸ் செய்து இலவசமாக பயன்படுத்த பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தலாம்.
முதல் வழி:
1) வாட்ஸப்பின் லைசென்ஸ் காலம் முடிந்த பிறகு, புதியதாக ஒரு gmail id உருவாக்குங்கள் அதன் வழியாக கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று வாட்ஸப்பைத் தரவிறக்குங்கள்.
இப்பொழுது உங்கள் எண்ணைக் கொடுத்து நீங்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.அவ்வளவுதான்.
வாடஸ் ஆப் (whatsapp )முதல் வருடத்திற்கு பிறகு இலவசமாக பயன்படுத்த..
இரண்டாம் வழி:
2) உங்கள் வாட்ஸப்பின் லைசென்ஸ் முடியும் முன்பே, Whatsapp->settings->account->delete my account. என்பதை செலக்ட் செய்யவும் . உங்கள் கணக்கு அழிந்து விடும்.
நீங்கள் மீண்டும் உங்கள் எண்ணைக் கொடுத்து புதிய கணக்கு துவங்கலாம்.
ஆனால் இதனை வாங்கும் கட்டணம் மிகக் குறைவே எனவே வாங்கிவிடுதல் நலம்.

ஆன்றாய்ட் போனிலிருந்து ஈசியாக தமிழ் டைப் செய்ய இந்த அப்'ஐ யூஸ் பண்ணுங்க

ஆன்றாய்ட் போனிலிருந்து ஈசியாக தமிழ் டைப் செய்ய இந்த அப்'ஐ யூஸ் பண்ணுங்க

GET IT ON GOOGLE PLAY

facebook இல் எம்மை unfriend செய்தவர் யார் என்பதை அறிய…


Unfriend-Notify-Chrome-Extension.jpg
எமது எண்ணங்கள் கருத்துக்களை உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு இன்று Facebook தளம் மிகச்சிறந்த ஒரு களமாக உருவெடுத்துள்ளது.அந்தவகையில் முகநூல் தளத்தை பயன்படுத்தும் நாம் எமக்குத் தெரிந்த நண்பர்களை எமது நண்பர்கள் பட்டியலில் இணைத்துக்கொள்ள அவர்களுக்கானநண்பர் கோரிக்கையைஅனுப்புவோம் அல்லவா?
அதே போன்று நாம் யாருக்கெல்லாம் அறிமுகமாக இருக்கின்றோமோ அவர்களால் எமக்கும்நண்பர் கோரிக்கைவிடுக்கப்படும் அல்லவா?மேற்கூறிய சந்தர்பங்களிலும் குறிப்பிட்ட நண்பர் கோரிக்கையை ஒருவர் ஏற்றுக்கொண்ட பின்னும் அது தொடர்பான அறிவித்தல் எமக்கு Notification ஆக காண்பிக்கப்படும்.இருப்பினும் எம்மை நண்பர் பட்டியலில் இருந்து எமது நண்பர் ஒருவர் எம்மை நீக்கி விட்டால் அதனை முகநூல் தளம் எமக்கு அறியத்தரமாட்டாதுஇருப்பினும் Google Chrome இணைய உலாவிக்கான ஒரு நீட்சியை நிறுவுவதன் மூலம் இவ்வாறு நம்மை நண்பர் பட்டியலில் இருந்து நீக்கும் நபர் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இந்த நீட்சியை பெற:இங்கே கிளிக் செய்யவும்
இந்த நீட்சியை நிறுவிய பின் உங்களுடைய facebook friend list இல் lost friends எனும் புதிய link இணைக்கப்பட்டிருக்கும் அதனைச் சொடுக்குவதன் மூலம் எம்மை  unfriend செய்தவர்களை அறிந்துகொள்ள முடியும்

KASPERSKY ANIVIRUS ஐ இலவசமாக பயன்படுத்துவது எப்படி(WITHOUT A KEY) HACKIN



1.முதலில் உங்கள் Run commend ஐ open செய்க

2.அதில் regedit    என Type செய்து ok கொடுக்க

3. பிறகு Open ஆகும் window ல் GoTo(HKEY_LOCAL_MACHINE -ல் SOFTWARE ல் KasperskyLabAVP6Data ) மீது right click ( Data ) செய்க,

 ( Permissions )என்பதை select  செய்க

4.புதிய window Open ஆகும் அதில் Advanced என்பதை செய்ய  வேண்டும் 3On

( Advanced Security Settings for Data ) window .. look for ( Inherit from parent ... ) click on the nike or check mark to

remove or uncheck it.

5. ( Advanced Security Settings for Data ) window ல் Include inheritable permissions from this object’s parent என்பதில் உள்ள

கட்டதில்  Unmark செய்ய வேண்டும்(remove or uncheck)

6. Unmark செய்ததும் உங்கலுக்கு Messege கட்டபடும், அதில் Remove என்பதை Clik செய்ய வேண்டும் 

7.அடுதது (Advanced security Settings for Data) ல் ல Apply என்பதை Clik செய்ய வேண்டும்

8.பிறகு வரும் Tab ல் Yes என்பதை Clik செய்ய வேண்டும்

9. Advanced security Settings for Data ல் Ok என்பதை Clik செய்ய வேண்டும்


10. Permissions For Data ல் Ok என்பதை Clik செய்ய வேண்டும்

11. KasperSky விட்டு வெளியேற வேண்டும்(Exit) & Computer ஐ  restart செய்ய வேண்டும்