1.முதலில் உங்கள் Run commend ஐ open செய்க
2.அதில் regedit என Type செய்து ok கொடுக்க
3. பிறகு Open ஆகும் window ல் GoTo(HKEY_LOCAL_MACHINE -ல் SOFTWARE ல் KasperskyLabAVP6Data ) மீது right click ( Data ) செய்க,
( Permissions )என்பதை select செய்க
4.புதிய window Open ஆகும் அதில் Advanced என்பதை செய்ய வேண்டும் 3On
( Advanced Security Settings for Data ) window .. look for ( Inherit from parent ... ) click on the nike or check mark to
remove or uncheck it.
5. ( Advanced Security Settings for Data ) window ல் Include inheritable permissions from this object’s parent என்பதில் உள்ள
கட்டதில் Unmark செய்ய வேண்டும்(remove or uncheck)
6. Unmark செய்ததும் உங்கலுக்கு Messege கட்டபடும், அதில் Remove என்பதை Clik செய்ய வேண்டும்
7.அடுதது (Advanced security Settings for Data) ல் ல Apply என்பதை Clik செய்ய வேண்டும்
8.பிறகு வரும் Tab ல் Yes என்பதை Clik செய்ய வேண்டும்
9. Advanced security Settings for Data ல் Ok என்பதை Clik செய்ய வேண்டும்
10. Permissions For Data ல் Ok என்பதை Clik செய்ய வேண்டும்
11. KasperSky விட்டு வெளியேற வேண்டும்(Exit) & Computer ஐ restart செய்ய வேண்டும்
No comments:
Post a Comment