எருமைகளின் உடலில் ஓவியம் வரையும் போட்டியொன்று சீனாவின் யுனான் மாகாணத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்றது. 8 நாடுகசை; சேர்ந்த போட்டியாளர்கள், ஓவியம் வரையப்பட்ட மாடுகளை இப்போட்டியில் காட்சிப்படுத்தினர். இப்போட்டியில் முதலிடம் பெற்றவருக்கு ஒரு லட்சம் சீன யுவான் (சுமார் 20 லட்சம் ரூபா) பணப்பரிசு வழங்கப்பட்டதாக சீன ஊடங்கள் தெரிவித்துள்ளன. (படங்கள் ஏ.எவ்.பி., ரோய்ட்டர்ஸ்)
No comments:
Post a Comment