நட்பு கவிதைகள்-11
“பிரிந்து இருந்தாலும் மறந்து இருப்போம்
பிரிவுகளை மட்டுமே நினைவுகளை அல்ல..
_______________________________________________________________ நட்பு கடல் மாதிரி,
எல்லா இடத்துலயும் இருக்கும்.
_______________________________________________________________
நட்பு என்பது நடிப்பு அல்ல,
நம் நாடி துடிப்பு.
No comments:
Post a Comment