நட்பு கவிதைகள்-05
நிலையான அன்புக்கு பிரிவில்லை...
சொல்லாத சொல்லுக்கு அர்த்தம் இல்லை.…
தேடும் பாசத்துக்கு தோல்வி இல்லை..
உண்மையான நமதின் நட்புக்கு மரணம் இல்லை…
நான் ரோஜாவை போல அழகானவன் இல்லை…
அனால் என் இதயம் ரோஜாவை விட அழகானது ஏன் தெரியுமா?
அதில் நீயும் உன் நட்பும் இருப்பதால்.
No comments:
Post a Comment