பேசாதே என்றாலும்
வாய் வலிக்க பேசுவாய்
இன்று என் மனம் வலிக்க
மௌனமாய் போவதேன்....
----------------------------------------------------------------------------------------------
சரித்திரம் பேசும் என்பாய்
நம் காதல் கதை
இன்று நீ கூட
பேசுவதில்லை நம் காதலை பற்றி...
----------------------------------------------------------------------------------------------
யார் யாரோ சொல்ல
கதையை கேட்டு
உணரவில்லை காதல் தோல்வியை
இன்று என்காதல் கதை
யார் யாரோ பேசி சிரிக்க
நானும் சிரிக்கிறேன் பைத்தியகாரியாய்..
---------------------------------------------------------------------------------------------------------
எனக்கான உலகமாய் நீ இருந்தாய்
உன்னை சுற்றியே என் நினைப்பு
இருந்தது உண்மைதான்
அதுசரி. .
உண்மையான காதலால் மட்டும்தானே
நினைப்புகளையும் நினைக்க வைக்கமுடியம். !
----------------------------------------------------------------------------------------------
காதலில் எமாற்றுபவர்க்கு வாழ்நாளில் வசந்தம்
வரவே வராது அது பாவத்தின் சாபம். .
ஏமார்ந்தவர்களுக்கு வசந்தம் வந்தாலும்
சுகம் தராது இது சோகத்தின் தாக்கம். !
------------------------------------------------------------------------------------------------------
சிலருக்கு உன்னை பிடிக்கும்
உனக்கு சிலரை பிடிக்கும்
ஆனால். .
உண்மையான அன்பு கிடைக்கும் போது தான்
உன்னையே உனக்கு பிடிக்கும். !
-------------------------------------------------------------------------------------------------------
எப்படியடா உன்னால்
மட்டும் முடிகிறது
என்னோடு இருந்த
நிமிடங்களையும்
என்னோடு பேசிய
வார்த்தைகளையும்
மறந்து விட்டு இருக்க
என்னால் ஏனோ
உன்னையும்
உன் நினைவுகளையும்
மறக்க முடியவில்லை.
--------------------------------------------------------------------------------------------------
முன்பெல்லாம்
என்னுடன் பேசுவதற்கு
ஒவ்வொரு காரணங்களை
உருவாக்கி கொள்வாய்
இப்பொழுதெல்லாம்
என்னுடன் பேசுவதை
தவிர்ப்பதற்காகவே
புது புது காரணங்களை
தேடி கண்டு பிடித்து
விடுகிறாய்..♡
---------------------------------------------------------------------------------------------------
அன்புக்கு அடிமையாகின்றவர்களை
உங்கள் திமிருக்கு அடிமையாக்க
நினைகாதீர்கள் இதன் விளைவு
அவர்களின் அன்பை மட்டும் இல்லை
அவர்களையே நீங்கள் இழக்க கூடும்..♡
--------------------------------------------------------------------------------------
யார் சொன்னது?
பெண் மட்டும் தான்
உயிரை சுமப்பாள்
என்று,!
ஒவ்வொரு ஆணின்
இதயத்தை தொட்டு பாருங்கள் அதில்
ஒரு பெண்ணின்
நினைவு உயிராக
இருக்கும்.!

உன்னோடு
சேரும் கனவு
வெறும்
கனவாகவே
போய்விட்டதடா..
சேரும் கனவு
வெறும்
கனவாகவே
போய்விட்டதடா..
No comments:
Post a Comment