Saturday, November 22, 2014

கவிதைகள்

எத்தனையோ உறவுகளை
பிரிந்த போதெல்லாம்
கலங்கிடாத கண்கள்
இன்று உன் பிரிவால்
கலங்கி நிற்கிறது..




Punakai ennum mugavari
nammidathil irunthal,
Nanbargal ennum
kaditham nammai thedi
varum.




நீ என்னை நேசிக்க
விட்டாலும் பரவா இல்லை
வேறு யாரையும் நேசித்து
விடாதே
ஏனெனில் உன்னை
நேசித்து நான் படும் அவஸ்தையை
நீயும் பட நேரிடும

No comments:

Post a Comment