மனைவியை மறக்க வைக்கும்
தாயின் பாசத்தையும்.....
தாயை நினைக்க வைக்கும்
மனைவியின் பாசத்தையும் பெற்றவனே
உண்மையான அதிஷ்டசாலி.
--------------------------------------------------------------------------------------------
நீ என்னை மறக்க நினைக்கிறாய் !
ஆனால், நான் மறந்துவிட்டேன் ..
உன்னைத்தவிர அனைத்தையும் !
என்னை மறந்துவிட்டாயோ
என நினைத்தே
உன்னை மறக்க
முடியாமல் தவிக்கிறேன் !
உன் காதலை மறந்தாலும்,
என் காதலை மறக்க
முடியாது உன்னால் !
என்னை மறந்து ,
வேறு வாழ்க்கை
அமைத்துகொள் என்று
தூது விடுகிறாய் ..
தூது விடுவதற்கு
முன்பு நினைத்தாயா ?
நீ என்னை வேண்டாம்
என்று கூறியபோது,
உன்னிடம் நான் யாரையும்
தூது அனுப்பாததின்
காரணத்தை ????
நினைத்திருந்தால்,
கூறி இருக்க மாட்டாய்
மறந்து விடு என்று !
உன்னால் என்னிடம்
கூற முடியாது,
என் காதலை
அறிந்தவள் நீ !
நீ கூறினாலே,
மறக்க மாட்டேன், இதில்
யாரோ ஒருவர் சொல்லி
நினைப்பதற்கும் மறப்பதற்கும்
காதல் என்ன ???????
உன் வாழ்க்கை
உன் குடும்பம் என
உனக்காக யோசித்தாயே ?
எனக்காக யோசிக்க
இன்று தான்
நேரம் கிடைத்ததோ ??
என் நேரம் அனைத்தும்
உனக்காக ஒதுக்கிவிட்டேன்..
என்றும்
உன் நினைவுகளே
என் வாழ்க்கை,
என்ற நிலையில் நான் !
நான் நானாகவே
இருக்க விரும்புகிறேன் !
நீயும் நீயாகவே
இருக்க கற்றுக்கொள் !
தாயின் பாசத்தையும்.....
தாயை நினைக்க வைக்கும்
மனைவியின் பாசத்தையும் பெற்றவனே
உண்மையான அதிஷ்டசாலி.
--------------------------------------------------------------------------------------------
நீ என்னை மறக்க நினைக்கிறாய் !
ஆனால், நான் மறந்துவிட்டேன் ..
உன்னைத்தவிர அனைத்தையும் !
என்னை மறந்துவிட்டாயோ
என நினைத்தே
உன்னை மறக்க
முடியாமல் தவிக்கிறேன் !
உன் காதலை மறந்தாலும்,
என் காதலை மறக்க
முடியாது உன்னால் !
என்னை மறந்து ,
வேறு வாழ்க்கை
அமைத்துகொள் என்று
தூது விடுகிறாய் ..
தூது விடுவதற்கு
முன்பு நினைத்தாயா ?
நீ என்னை வேண்டாம்
என்று கூறியபோது,
உன்னிடம் நான் யாரையும்
தூது அனுப்பாததின்
காரணத்தை ????
நினைத்திருந்தால்,
கூறி இருக்க மாட்டாய்
மறந்து விடு என்று !
உன்னால் என்னிடம்
கூற முடியாது,
என் காதலை
அறிந்தவள் நீ !
நீ கூறினாலே,
மறக்க மாட்டேன், இதில்
யாரோ ஒருவர் சொல்லி
நினைப்பதற்கும் மறப்பதற்கும்
காதல் என்ன ???????
உன் வாழ்க்கை
உன் குடும்பம் என
உனக்காக யோசித்தாயே ?
எனக்காக யோசிக்க
இன்று தான்
நேரம் கிடைத்ததோ ??
என் நேரம் அனைத்தும்
உனக்காக ஒதுக்கிவிட்டேன்..
என்றும்
உன் நினைவுகளே
என் வாழ்க்கை,
என்ற நிலையில் நான் !
நான் நானாகவே
இருக்க விரும்புகிறேன் !
நீயும் நீயாகவே
இருக்க கற்றுக்கொள் !
--------------------------------------------------------------------------------------------------------
பிடித்து இருக்கிறது உன்னை
என்று சொன்னாய் என்னை
பிடித்திருந்தது உன்னை
பிடி கொடுதேன் என்னை...
பின்பு தான் தெரிந்தது.. எனக்கு
பின்னால் உனக்கு கரம் கொடுக்க
பிரபலங்கல் இருக்கிறது என்று
பிராபளம் வரும் என்று.. உன்னை...
விட்டு ஒதிங்கினேன் அன்று
மீண்டும் வருகிறாய் இன்று
பிரபலங்கல் எல்லாம் என்னை
விட்டு பறந்து விட்டன.. இனி...
பிராபளம் இல்லை என்று
உன் கரம் என்ன
கண் காட்சி பொருளா?..
கண்டவர்கள் எல்லாம் தொட்டு பார்க்க....
என்று சொன்னாய் என்னை
பிடித்திருந்தது உன்னை
பிடி கொடுதேன் என்னை...
பின்பு தான் தெரிந்தது.. எனக்கு
பின்னால் உனக்கு கரம் கொடுக்க
பிரபலங்கல் இருக்கிறது என்று
பிராபளம் வரும் என்று.. உன்னை...
விட்டு ஒதிங்கினேன் அன்று
மீண்டும் வருகிறாய் இன்று
பிரபலங்கல் எல்லாம் என்னை
விட்டு பறந்து விட்டன.. இனி...
பிராபளம் இல்லை என்று
உன் கரம் என்ன
கண் காட்சி பொருளா?..
கண்டவர்கள் எல்லாம் தொட்டு பார்க்க....
------------------------------------------------------------------------------------------------------
நீ என்னை நேசிக்க மறந்துவிட்ட
பின்பு
நான் என்னை நேசிக்க
மறந்துவிட்டேன்
ஏன் இந்த உலகையே நான் நேசிக்க
மறந்துவிட்டேன்
ஆனால்
உன்னை மட்டும் நேசிக்க
மறந்ததில்லை
காரணம்
என்னை மீறி உன்னில் உயிரான நேசம்
கொண்டதால்....
--------------------------------------------------------------------------------------------------------------
யாருக்கும் தெரியாமல்
உன்னை நேசிக்கிறேன் ,
உனக்கே தெரியாமல்
ஒரு நாள் என்னை நேசிப்பாய்
என்ற நம்பிக்கையில..
No comments:
Post a Comment