உன்னாலே உயிர் வாழ்கிறேன்
இசை எனக்கு
தேவையில்லை
உன் மார்பில் சாய்கையில்
கேட்கும்
இதயத்துடிப்பின் ஓசை
போதுமடா !!!
தேவையில்லை
உன் மார்பில் சாய்கையில்
கேட்கும்
இதயத்துடிப்பின் ஓசை
போதுமடா !!!
-------------------------------------------------------------------------------------------------------------------
என் தோள்களில்
நீ சாய்ந்து இருந்தால்
என் கவலைகள்
மட்டும் அல்ல
என் கண்ணீரும்
மறைந்து விடும்
நீ சாய்ந்து இருந்தால்
என் கவலைகள்
மட்டும் அல்ல
என் கண்ணீரும்
மறைந்து விடும்
உன் சொந்தங்களை
கை விட்டு விட்டு
என் கரம் பற்றுகிறாய்
கை விட மாட்டேன்
உன்னை...
என் உயிரின்
கடைசி மூச்சு வரையில்..
கை விட்டு விட்டு
என் கரம் பற்றுகிறாய்
கை விட மாட்டேன்
உன்னை...
என் உயிரின்
கடைசி மூச்சு வரையில்..
காதலில் தோற்றவர்கள் எல்லாம்
காதலை
மறந்து வாழவில்லை. .
மனத்திற்க்குள் மறைத்துக்கொண்டு
வாழ்கிறார்கள். !!!
காதலை
மறந்து வாழவில்லை. .
மனத்திற்க்குள் மறைத்துக்கொண்டு
வாழ்கிறார்கள். !!!
உண்மையாக நேசிப்பவர்களை
ஒரு நிமிடம் கண்களை
மூடி நினைக்கும்போது
பிரிவின் ஏக்கம் விழி
ஓரம் கசிகிற கண்ணீர்
துளிகளில் தெரியும் !
ஒரு நிமிடம் கண்களை
மூடி நினைக்கும்போது
பிரிவின் ஏக்கம் விழி
ஓரம் கசிகிற கண்ணீர்
துளிகளில் தெரியும் !
ஆண்களை காதலித்து
ஏமாற்றும் பெண்கள் ,
இன்னொருவனை
திருமணம் செய்த பின் தான்
உண்மை காதலை
உணர்கிறார்கள்.....
சில பெண்களுக்கு மட்டும
ஏமாற்றும் பெண்கள் ,
இன்னொருவனை
திருமணம் செய்த பின் தான்
உண்மை காதலை
உணர்கிறார்கள்.....
சில பெண்களுக்கு மட்டும

மட்டும் முடிகிறது
என்னோடு இருந்த
நிமிடங்களையும்
என்னோடு பேசிய
வார்த்தைகளையும்
மறந்து விட்டு இருக்க
என்னால் ஏனோ
உன்னையும்
உன் நினைவுகளையும்
மறக்க முடியவில்லை.
சில நாட்கள்
உன்னோடு பேசாமல்
இருந்திட முடியும்
ஆனால்
சில நொடிகள்
உன் நினைவுகளை
மறந்து இருந்திட முடியாது !
உன்னோடு பேசாமல்
இருந்திட முடியும்
ஆனால்
சில நொடிகள்
உன் நினைவுகளை
மறந்து இருந்திட முடியாது !
இது போதும் எனக்கு
இது போதுமே...!
வேறென்ன வேண்டும்
நீ போதுமே.!
இது போதுமே...!
வேறென்ன வேண்டும்
நீ போதுமே.!
உன்னால சிரிக்கும் போதும்
உனக்காக அழும் போதும்
தாண்டா
நான் உன் மேல வெச்சிருக்குற
காதல் புரியுது..
தாண்டா
நான் உன் மேல வெச்சிருக்குற
காதல் புரியுது..
முகமும் பார்க்காமல்
உதடுகள் பேசாமல்
காதுக்கும் கேளாமல்
அன்பானவர்கள் பேசும்
ஒரே மொழி "நினைவுகள்"...
உதடுகள் பேசாமல்
காதுக்கும் கேளாமல்
அன்பானவர்கள் பேசும்
ஒரே மொழி "நினைவுகள்"...
உன் கூட இருந்த ஒவ்வொரு நொடியையும்
மறக்க முடியுமா ????
தினம் தினம் அதையே நெனச்சி
செத்துட்டு இருக்கேன்டி
மறக்க முடியுமா ????
தினம் தினம் அதையே நெனச்சி
செத்துட்டு இருக்கேன்டி