குரளி மந்திரம்
அரஹரசிவசிவ
அம்பிகை துணையே
ஓம்நமோபகவதே
உத்கண்ட பகவதே
உருதேறீ
குழந்தை வாவா
உயிர்எனப்பண்ணும்
உகம்மான தாயே வாவா
ஒரு
கையில்பந்தும் ஒருகையில் செம்பு
ஒரு
கையில்சூலமும் இப்படிபலபல
காரண
காட்சிகள் காட்டும் கண்கட்டு
களறீவிளையாடும்
காரணக் குரளி வாவா
குறளிவாவா
நான்நினைத்த புஷ்பம் பொன்காசுபூதலம்
மொய்க்கப்புபுதுமைகள்
காட்ட
தன்கையில்
எடுத்து என்கையில் தருவாய்
தங்ககாசி
உன்னுடைய சிங்காரம்
சிறுவேல்விழியும்
மாகணவிரிப்பு
அதுமேல்விருப்பு
பொர்காவடியும்
பூமாலை
ஆகாச சிங்கா தனத்திலிருந்து
வாவாதாயே
வரந்தருவாய்
வந்து
என் முன்னின்று என் சொல்லைகேட்டு
என்
வசம்மகா நின்ற சுவாஹா
No comments:
Post a Comment