Tuesday, November 27, 2018

வாய்ப்புண்



வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம்.

இதற்கு தினமும் காலையிலும், மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது

தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறிவிடும்..

No comments:

Post a Comment