https://sajeethnarth.blogspot.com/
வெள்ளிக் கிழமைகளில் பய பக்தியுடன் பூஜை முடித்து கீழ்கண்ட
மூல மந்திரத்தை இலட்சத்தெட்டு உரு ஜெபித்துக் கொண்டு வந்தால்
ஸ்ரீ மாகாளி தேவியானவள் கேட்ட வரத்தை கொடுபாள்...
மூலமந்திரம்
வெள்ளிக் கிழமைகளில் பய பக்தியுடன் பூஜை முடித்து கீழ்கண்ட
மூல மந்திரத்தை இலட்சத்தெட்டு உரு ஜெபித்துக் கொண்டு வந்தால்
ஸ்ரீ மாகாளி தேவியானவள் கேட்ட வரத்தை கொடுபாள்...
"ஓம் அரிகாளி ஓடிகாளி சூலகபாலகாளி
பூமிகாளி ஓம் காளி மோடி காளி மந்தரமாகாளி
ஓம், ஆம், கோதண்ட ரூபி அம்மணி
ஆளிவாகத்தேரிடுங் காளி
ஆங்கார ஓங்காரகாளி வா வா."
No comments:
Post a Comment