Sunday, December 2, 2018

உடல் எடைக்கு ஏற்ப, தண்ணீர் குடியுங்கள்!

உடல் எடைக்கு ஏற்ப, தண்ணீர் குடியுங்கள்!

நம் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற, நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்
என்றாலும், அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தான், தண்ணீர் அருந்த வேண்டும். ஏனெனில், அளவுக்கு மீறி நீர் பருகுவதால், உடல் நல சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, உங்கள் உடல் எடைக்கு ஏற்ப, தினமும் எவ்வளவு நீர் பருக வேண்டும் என, தெரிந்து கொள்ளுங்கள்.

உடல் எடை - பருக வேண்டிய தண்ணீரின் அளவு:
45 கிலோ - 1.9 லிட்டர்
50 கி., - 2.1 லி.,
55 கி., - 2.3 லி.,
60 கி., - 2.5 லி.,
65 கி., - 2.7 லி.,
70 கி., - 2.9 லி.,
75 கி., - 3.2 லி.,
80 கி., - 3.5 லி.,
85 கி., - 3.7 லி.,
90 கி., - 3.9 லி.,
95 கி., - 4.1 லி.,
100 கிலோ - 4.3. லிட்டர்.
அளவுக்கு மீறினால், தண்ணீரும் கூட, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்களுக்கும் இதை  பகிர்ந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment