YouTube Video வினை இலகுவான முறையில் தரவிறக்கம் செய்வது எப்படி?
2_ பின்னர் address bar இல் உள்ள YouTube address இற்கு முன்னால் ss என்பதனை சேர்த்துக்கொள்ளுங்கள்.
3_ உதாரணமாக கீழுள்ள படத்தை பாருங்கள்.
https://www.ssyoutube.com/watch?v=Gu6klDBEhR0
1_ மேலுள்ளவாறு " ss " என்பதனை சேர்த்த பின்னர் உங்கள் keyboard இல் enter key அழுத்துங்கள்.
2_ பின்னர் கீழுள்ளவாறு ஒரு வலைத்தளம் open ஆகும்.
3_ இதில் உள்ள Download என்ற Button ஐ அழுத்துவதன் மூலம் நீங்கள் அந்த Video வினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment