விண்டோஸ் 7 டிப்ஸ்
விண்டோஸ் 7 ல் கீழ்காணும் பெயரில் போல்டர் புதியதாக உருவாக்கினால் , அது
உங்களை கடவுள்முறைக்கு( GOD MODE ) எடுத்துச்செல்லும்.. அதில் அனைத்து
விண்டோஸ் அமைப்புகள்(Settings) அனைத்தும் காட்டப்படும். உங்களுக்கு
வேண்டியவற்றை தேர்வு செய்துகொள்ளலாம்..அதாவது கிட்டதட்ட Control Panelல்
வரும் அனைத்து அமைப்புகளும் ஒரே இடத்தில் காட்டப்படும்..
No comments:
Post a Comment