Wednesday, May 14, 2014

Love Tamil kavithai

உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
காதல்!

mazhaiyil nanaiya aasaippadda
tharunanggalilellaam 
kaaichal varumena
nanaiya thadai pooddaai...
indru ooyaamal mazhaiyil nanaigiren
kudaiyaaga kuuda nee illai...

நெற்றிப் பொட்டை மட்டும் வெச்சு, 
தங்க நகை இல்லாமலே, 
கோடி கோடி பேரழகு.. 
உன் முகத்திலே..!!

அன்று நீ கோபப்படும் போது,
நான் மெளனமாக இருந்திருந்தால்,
இன்று நம் காதல் மெளனமாக போயிருக்காது..!


No comments:

Post a Comment