உன்னை நினைக்க கூடாது என்று நான் நொடி தோறும் நினைத்ததில் மறந்து விட்டேன் நான் உன்னைத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்என்று...